T N U S S

Loading

தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம்

TradeUnionAct:1926
Regd No: TNMDUJCLMDUTU-50-25-00034

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு நிருபர்கள் சங்கம் என்று இயங்கிவந்த பத்திரிக்கையாளர்கள் சங்கம், பிற்பாடு டிவி சேனல்கள் ஆதிக்கம் அதிகம் பெற்றதால் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர் யூனியன். என்கின்ற தொழிற்சங்க யூனியனை 1994ல் பதிவு செய்யப்பட்டு, கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகள் சீரும், சிறப்போடும் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக அளவில் செயல்படும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு 20 வருடமாக சென்னையில் தலைமை இடமாக செயல்பட்டுவரும் “தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்” தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முன்னணியில் உள்ள ஒரே ஒரு பத்திரிகையாளர் யூனியன்.

சங்க நிர்வாகிகள்

நமது சங்க நிர்வாகிகள் விவரங்கள்