T N U S S

Loading

img

கண்ணீர் அஞ்சலி

தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநில பொருளாளர், பல ஆண்டுகாலமாக செய்தி துறையில் பயணித்த மூத்த பத்திரிக்கையாளர்\r\nதிரு.A. புஷ்பராஜன்\r\nஅவர்கள் உடல் நல குறைவால் காலமானார்\r\nஅவருடைய இறுதி சடங்கு இன்று 21.08.2026 வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு திருநகர் புளியங்குளம் விலக்கு நேதாஜி தெரு இல்லத்தில் (போர்டு கார் ஷோரூம் எதிர்புறம்) நடைபெறும்.\r\nஅன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.\r\nஇவண்:..\r\nநிர்வாகிகள் & உறுப்பினர்கள்\r\nதமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம்\r\nTNUss.

சங்க நிர்வாகிகள்

நமது சங்க நிர்வாகிகள் விவரங்கள்